14 Jan 2017

களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு விசேட பூஜை

SHARE
மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு -  களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. 


இதன்போது மட்டக்களப்பு மாவட்மஷடத்தில் மாத்திரமல்லாமலு; இலங்கையின் பல பலபாகங்களிலுமிருந்து வந்த பக்தர்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்

பூஜைகள் யாவும் ஆலய பிரதம குரு கு.விநாயகமூர்த்திக் குருக்கள் தலைமையில் நடைபெற்றன.










SHARE

Author: verified_user

0 Comments: