நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டு வருடகால பூர்த்தியையிட்டு மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் நல்லாட்சிக்கு நல்லாசி வேண்டி ஞாயிற்றுக்கிழமை (08.01.2017) மரநடுகை இடம்பெற்றது.
ஏறாவூர் பொலிஸ் நிலைய விடுதி வளவுக்குள் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் உட்பட இன்னும் பல பொலிஸ் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment