ஓட்டமாவடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பாலர் பாடசாலையின் 33 வருடாந்த மாணவர் வெளியேற்று நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கூட்டுறவு பிராந்திய ஆணையாளர் கே. கணேகசுந்தரம் , கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.எம்.எம். பைறூஸ் , பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் MMM. ஜெஸ்லின் , உப தலைவர் MSM.றிஸ்மின் , இயக்குநர் MAC. ஜிப்ரி கரீம் அதிபர், கூட்டுறவுச் சங்க ஊழியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment