சா.தரம்,உ.தரம் கல்வியினைத் தவறவிட்டவர்களிற்குதொழில்ப்பயிற்சியின் ஊடாகவேலைவாய்ப்பு
கணினிவரையியல்
வடிவமைப்பாளர் (Computer
Graphic Designer) பயிற்சிக்குவிண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.
6 மாதகாலப் பயிற்சியின் பின்னர் தொழில்வாய்ப்பினையும்,NNVQ
Level சான்றிதழினையும் பெற்றிடலாம்.
தொடர்புகளுக்கு:
விவேகானந்ததொழில்நுட்பவியல் கல்லூரி
புதுக்குடியிருப்பு,ஆரையம்பதி,மட்டக்களப்பு.
0654929509, 0773653638
0 Comments:
Post a Comment