ரீ-56 ரக துப்பாக்கிகள் இரண்டும், அவற்றுக்கான மகஸின்கள் இரண்டும் தலா 30 ரவைகள்; அடுக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சனிக்கிழமை காலை இந்தத் துப்பாக்கிகளையும் ரவைகள் நிரம்பிய மகஸின்களையும் மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

0 Comments:
Post a Comment