'உதிரம் கொடுத்து உயிர் காப்போம்' எனும் தொனிப்பொருளில் இன்று(16) பழுகாமம் வைத்தியசாலையில் திருப்பழுகாமம் சூட்டிங் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தினால் இரத்த தான
முகாம் இடம்பெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கி அத்தியட்சகர் க.விவேகானந்தநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதில் பலர் கலந்துகொண்டு குருதிக்கொடைக்கு ஒத்துழைப்பினை வழங்கினர்.
0 Comments:
Post a Comment