மாணவர்களிடையே மங்கி வரும் நூல் வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக நூல் கண்காட்சியை ஏற்பாடு செய்திருப்பதாக மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபைச் செயலாளர் புத்திசிகாமணி தவயோதீஸ்வரி தெரிவித்தார்.
இத்தகையதொரு நிகழ்வு வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை (ஒக்ரோபெர் 26, 2016) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் பரமேஸ்வரா வித்தரியாலய மாணவர்கள், ஆசிரியர்கள், மண்முனை மேற்கு பிரதேச சபைச் செயலாளர் புத்திசிகாமணி தவயோதீஸ்வரி, உட்பட அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment