அண்மையில் வெளிவந்த ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மட்.பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் தேசியபாடசாலை
(களுவாஞ்சிகுடி) யிலிருந்து தோற்றிய சத்தியசீலன் - மேரூஹாஸன் என்ற மாணவன் 171 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார். எருவில் கிராமத்தைச் சேர்ந்த சத்தியசீலன் வனகேஸ்வரி ஆகியோரின் புதல்வராவார்.
0 Comments:
Post a Comment