4 Oct 2016

கோட்டைக்கல்லாறு, திருவள்ளுவர் விளையாட்டுக் கழகத்தினரின் மாபெரும் மென்பந்து கிரிககெற் சுற்றுப் போட்டி

SHARE
(துறையூர் தாஸன்) 

கோட்டைக்கல்லாறு,  திருவள்ளுவர் விளையாட்டுக் கழகத்தினரின் மாபெரும் மென்பந்து கிரிககெற் சுற்றுப் போட்டி
மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கல்லாறு, திருவள்ளுவர் விளையாட்டுக் கழகத்தின் மூத்தஉறுப்பினர் பேரின்பராசா பார்த்;தீபனின்(லண்டன்) அனுசரiயுடன் திருவள்ளுவர் விளையாட்டுக் கழகதிலிருந்து அமரத்துவமடைந்த பிரசாந்தின் நினைவு ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்டுவரும் மாபெரும் மென்பந்துகிரிககெற் சுற்றுப் போட்டி கடந்த 29 ஆம் திகதியிலிருந்து நடைபெற்று வருகின்றது.

52 அணிகளை உள்ளடக்கிய இக்கிரிக்கெட் சுற்றுப் போட்டியானது, ஒந்தாச்சிமடம் பாடசாலைமைதானம், மற்றும் மகிழுர் பொது விளையாட்டு மைதானங்களில் நடைபெற்று வருகின்றது.

இப்போட்டித் தொடரின் இறுதி நிகழ்வு எதிர் வரும் 16 ஆம் திகதி மகிழுர் பொது விளையாட்டு மைதானத்தினல் நடைபெறவுள்ளது.  இக்கிரிக்கட் சுற்றுப் போட்டியில் பங்கு கொண்ட 52 அணிகளையும் கலந்து சிறப்பிக்குமாறு கோட்டைக்கல்லாறு,  திருவள்ளுவர் விளையாட்டுக் கழகம் வேண்டுகோள் விடுக்கின்றது.

SHARE

Author: verified_user

0 Comments: