4 Oct 2016

விபத்தில் 2 ஆசிரியர்கள் படுகாயம்.

SHARE
பழுகாமம் - தும்பங்கேணி பிரதான வீதியில் திங்கட் கிழமை (03) இடம்பெற்ற விபத்தில் 2 ஆசிரியர்கள்
படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…..

பாடசாலை முடித்துவிட்டு வீடுதிரும்பிக் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இரண்டு ஆசிரியர்கள் மீது பின்னால் வந்த வேன் ஒன்று மோதியுள்ளத்தில் இவ்விபத்துச் சம்பவதித்துள்ளது.

இதில் படுகாயமடைந்த பெண் ஆசிரியர்  ஒருவர் உட்பட இரண்டு ஆசிரியர்களும் களுவாஞ்சிகுடி ஆதர வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: