(இ.சுதா)
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைவாக சம்மாந்துறை கல்வி வலயத்திலுள்ள நாவிதன்வெளி கோட்டத்;திலுள்ள ஏழாம் கிராமம் நாமகள் வித்தியாலயத்திலிருந்து இரு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
இதற்கமைவாக க.டனுஜன் (157)பு ள்ளியிiயும் இமோ.விதுஷன் (174) புள்ளியினைப் பெற்று பாடசாலைக்கு மெருமை சேர்த்துள்ளதுடன். நாவிதன்வெளி கோட்டப் பாடசாலைகளின் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில அதிகூடிய புள்ளியினை பெற்ற பாடசாலையாக இது விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மாணவர்களை பரீட்சைக்கு வழிகாட்டிய பாடசாலையின் அதிபர்;.மா.நல்லையா மற்றும் மாணவர்கள் திறமை காட்டுவதற்கு நன்கு வழிப்படுத்திய ஆசிரியர் வெ.ரதிதேவன் ஆகியோர்களுக்கு பாடசாலையின் பெற்றோர் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துள்ளனர்.(மாணவர்களின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.)
0 Comments:
Post a Comment