மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் புதன்கிழமை வெளியான தரம் 5புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் 31மாணவர்கள் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற பாடசாலையும், மாணவர்களின் எண்ணிக்கையும்
1. முதலைக்குடா கனிஸ்ட வித்தியாலயம் - 06 மாணவர்கள்
2. மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயம் 05மாணவர்கள்
3. முனைக்காடு விவேகானந்த வித்தியாலயம் 04 மாணவர்கள்
4. அம்பிளாந்துறை கனிஸ்ட வித்தியாலயம் 04 மாணவர்கள்
5. அரசடித்தீவு விக்கினேஸ்வரா வித்தியாலயம் 03மாணவர்கள்
6. முனைக்காடு சாரதா வித்தியாலயம் 02மாணவர்கள்
7. கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயம் 02மாணவர்கள்
8. பட்டிப்பளை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 01 மாணவர்
9. பண்டாரியாவெளி அ.த.க.பாடசாலை 01 மாணவர்
10. படையாண்டவெளி அ.த.க.பாடசாலை 01மாணவர்
11. கடுக்காமுனை வாணி வித்தியாலயம் 01 மாணவர்
12. கற்சேனை அ.த.க.பாடசாலை 01 மாணவர்.
0 Comments:
Post a Comment