1 Sept 2016

பணி உரிமையை உறுதிப்படுத்தவும் அரச சேவை தொழினுட்ப உத்தியோகத்தர் சங்கம்

SHARE
அரச சேவை தொழினுட்ப உத்தியோகத்தர்களின் பணி உரிமையை உறுதிப்படுத்தவும்  எனக் கோரி சகல அரச அலுவலகங்களுக்கு முன்பாகவும்
சிங்களம் தமிழ் ஆகிய மொழிகளில் பெரிய சுவரொட்டிகள் வியாழக்கிழமை (செப்ரெம்பெர் 01, 2016) ஒட்டப்பட்டுள்ளன.

அரச சேவை தொழினுட்ப உத்தியோகத்தர்களின் சங்கத்தினால் ஒட்டப்பட்டுள்ள அந்தப் பிரசுரத்தில் அரச அதிகாரிகளை விழித்து“உயர் அதிகாரிகளே! தொழினுட்ப உத்தியோகத்தர்களின் பணி உரிமையை உறுதிப்படுத்தவும்” என்று கேட்கப்பட்டுள்ளது.




SHARE

Author: verified_user

0 Comments: