முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நான்காம் நாள் நறுமண திருவிழா நேற்று இரவு(12) மிகசிறப்பாக நடைபெற்றது.
ஆலய மூல மூர்த்திக்கும், பரிவார தெய்வங்களுக்கும் பூசைகள் நடைபெற்று வசந்தமண்டப பூசையைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி, வெளிவீதி உலாவும், ஆனியுத்தர தரிசனத்தில் பால்பழம் வைக்கும் நிகழ்வும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இதனை சிறப்பிக்கும் முகமாக நாகசக்தி கலை மன்றத்தின் வசந்தன், கும்மி, கரகம் போன்றன இடம்பெற்றது.
0 Comments:
Post a Comment