20 Jul 2016

மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை வீதி 2 சின்னக் கதிர்காம சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம்

SHARE
மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை வீதி 2 சின்னக் கதிர்காம சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் வியாழக்கிழமை (21) இடம்பெறவுள்ளதாக ஆலய நிருவாகத்தின் சார்பில் க.யோகவேல் தெரிவித்தார்.

இவ்வாலயத்தின் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றம் கடந்த 12.07.2016 அன்று ஆரம்பமானது.

தீர்த்தோற்சவ தினமான வியாழக்கிழமை நடைபெறும் அன்னதானத்தை பொ. நல்லதம்பி குடும்பத்தினர் வழங்குகின்றனர்.


SHARE

Author: verified_user

0 Comments: