தேசியநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புசபையின் இப்தார் நிகழ்வு மட்டக்களப்புமாவட்ட பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தின் ஊழியர் நலன் புரிஅமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புனிதரமழான் இப்தார் நிகழ்வு 2016.06.27 ஆம் திகதிஅலுவலககேட்போர் கூடத்தில் மிகசிறப்பாக இடம்பெற்றது.
மட்டக்களப்புபிராந்தியமுகாமையாளர் பொறியியலாள் D.A பிரகாஷ் தலைமையில் இடம் பெற்றமேற்படிநிகழ்வில் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர்பொறியியலாளர்து .N.கரீம்அம்பாரை உதவிபொது முகாமையாளர் அலுவலகத்தைசோர்ந்த சிரேஷ்ட பொறியியலாளர் வு.இஸ்மாயில் அத்துடன் இங்குகடமையாற்றும் பொறியியலாளர்கள்ஏ னைய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.
மார்க்கசொற்பொழிவினை அல்-ஹாபீஸ் மௌலவிடீ.ஆ.நிப்ராஸ் (பலாஹி)நிகழ்த்தினார்.





0 Comments:
Post a Comment