கிழக்கின் இளைஞ ர்முன்னணியின் தலைவர் கணேஷமூர்த்தி கோபிநாத்தின் திட்டமிடலில் (க.பொ.த) சாதாரண தரத்தில் இவ்வாண்டு (2016) தோற்றவிருக்கும் மானவர்களிற்கான இலவச கல்வி கருத்தரங்கானது
தமிழ் , கணிதம் , விஞ்ஞானம் , வரலாறு , ஆங்கிலம் ஆகிய 05 பாடங்களை உள்ளடக்கியவாறு மட்-கிரான்குளம் விநாயகர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதில் தாளங்குடா கிரான்குளம் , ஆரையம்பதி ஆகிய கிராமங்களில் இருந்து 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்திருந்தனர். இக்கருத்தரங்கானது மாதாந்த கருத்தரங்காக தொடர்ந்த்து நடைபெற விருப்பதாக கிழக்கின் இளைஞ ர்முன்னணிதெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment