காத்தன்குடி பிரதான வீதியின் நடுவே இயற்கையைப் பேணி அழகுபடுத்தும் வண்ணம் வளர்க்கப்பட்டிருந்த மூன்று பெரிய பூச்சாடிகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
காத்தன்குடி பிரதான வீதிகளில் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்ற வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கான ஆலோசனையாக வீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக மஞ்சள் கோட்டுக் கடவைக்கு அருகில் இருக்கும் பூச்சாடிகள் அகற்றப்பட வேண்டும் என்று கடந்த வாரம் அதிகாரிகள் தீர்மானம் எடுத்திருந்தனர்.
0 Comments:
Post a Comment