கிழக்கின் இளைஞர் சமூக சேவை அமைப்பின் தலைவர் க.கோபிநாத்தின் வழிகாட்டலின்போரில், மட்டக்களப்பு கோட்டைக்கல்லாற்றில் அமைந்துள்ள பாலர் பாடசாலையில் சிரமதானப்பணி ஒன்று மன்நெடுக்கப் பட்டிருந்தது.
மாணவர்களின் கற்றல் மேம்பாடுகளுக்கு கிழக்கில் அண்மைக்காலமாக கிழக்கின் இளைஞர் முன்னணி அமைப்பு சிறப்புறச் செயற்பட்டு வருகின்றது.
அந்த வகையில் கோட்டைக்கல்லாறு பாலர்பாடசாலையிலுள்ள தேவைகளைக் கண்டறிந்து, மின்சாரம், குழாய்நீர், கட்டட ஒழுங்கமைப்பு, கோன்றபலவற்றை செய்து கொடுத்ததுடன், சிரமதானப் பணியையும், மேற் கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment