திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வெருகல் பிரதேச செயலகத்திற்கு வேலையின் நிமிர்த்தம் எமது ஊடவியலாளர் ஒருவர் சென்றிருந்தார். அங்கு உள் நுளையும் போது ஒவ்வொரு மக்களின் மனதை கவரும் வகையில் பிரதேச செயலகம் காணப்படுவதனை அவதானிக்க முடிந்தது நான் ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் இதனை ரசிக்காமல் இருக்கவும் முடியாது.
பிரதேச செயலாளரின் அர்ப்பணிப்பான சேவையை அங்கு வருகை தந்திருந்த பயனாளிகள் ஊடாக கேட்டறியக் கூடியதாக இருந்தது. அந்த வேளையில் எமது கமராவில் பதிவான சில காட்சிகளே இவை
பிரதேச செயலாளரின் அர்ப்பணிப்பான சேவையை அங்கு வருகை தந்திருந்த பயனாளிகள் ஊடாக கேட்டறியக் கூடியதாக இருந்தது. அந்த வேளையில் எமது கமராவில் பதிவான சில காட்சிகளே இவை
0 Comments:
Post a Comment