18 May 2016

மருதமுனை ‘எலைவ்’ சமூகசேவைள் அமைப்பின் 'பாடசாலை மாணவர்களுக்கு கரம் கொடுப்போம்' வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

SHARE

(டிலா )

மருதமுனை ‘எலைவ்’ (Alive) சமூகசேவைள் அமைப்பு ஏற்பாடு செய்த 'பாடசாலை மாணவர்களுக்கு கரம் கொடுப்போம்' வேலைத்திட்டம் மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில்(17.05.2016) ஆரம்பித்துவைக்கப்பட்டது. 

ஆரம்ப நிகழ்பின்போது வசதி குறைந்த மாணவர்களுக்கு காலணி மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
கல்முனை பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ரி. அன்சார், இளைஞர் சேவைகள் அதிகாரி எம்.ரி.ஹாறுன், அதிபர் ஏ.ஆர்.நிஹ்மத்துல்லாஹ், அமைப்பின் தலைவர் எம்.ஜெ. ஜாவித் நிஸாத், அனர்த்த நிவாறண சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.ஏ.நபாயிஸ்,அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.இஸட்.எஸ்.பரீறா, அமைப்பின் செயலாளர் எம்.ஐ.சனா அஹமட் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.









SHARE

Author: verified_user

0 Comments: