20 Mar 2016

பழுகாமம் -தும்பங்கேணி பிரதான வீதியில் விபத்து 2 இளைஞர்கள் படுகாயம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட பழுகாமம் -தும்பங்கேணி பிரதான வீதியில் வெள்ளிக் கிழமை
(17) மாலை ஏற்பட்ட வித்தில் 2 இளைஞர்கள் பலத்த காயங்களுக்குட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….

தும்பங்கேணி பகுதியிலிருந்து பழுகாமம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர்கள் குறுக்கே வந்த மாட்டுடன் மோதியதில் பின்னர் முன்னே சென்ற முச்சக்கரவண்டியிலும், மேதியுள்ளனர். 

இதனால் பலத்த காயங்களுக்குள்ளான களுமுந்தன்வெளிக் கிராமத்தைச் சேர்ந்த 2 இளைஞர்களும், பழுகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவ்விபத்தினால் மோட்hர் வைக்கிள் மற்றும், முச்சக்கரவண்டியும் சேதடைந்துள்ளன.





SHARE

Author: verified_user

0 Comments: