14 Feb 2016

களுதாவளை மாணவர்கள் தேசிய ரீதியில் சாதனை படைத்து வருகின்றார்கள் - பிரதேச செயலாளர் கோபாலரெத்தினம்-(வீடியோ)

SHARE
விளையாட்டின் மூலம் மாணவர்களின் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும், சந்தோசத்தினையும், மகிழ்ச்சியினையும், வெளிக்காட்டுகின்றன. களுதாவளை மாணவர்கள் தேசிய ரீதியில் சாதனை படைத்து வருகின்றார்கள். என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி.எம்.கோபாலரெத்தினம் தெரவித்துள்ளார்.
மட்.களுதாவளை மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி வெள்ளிக் கிழமை (12) மாலை வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து மேலும் கருத்து தெரிவித்த அவர்….

SHARE

Author: verified_user

0 Comments: