24 Feb 2016

நெருப்பு வளையத்தினுள் பாயும் புல்மோட்டை மத்திய கல்லூரியில் மாணவன்

SHARE
புல்மோட்டை மத்திய கல்லூரியில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியானது அப்பாடசாலையின் அதிபர் ஜனாப் ரசாக் தலைமையில் 23.02.2016 பிற்பகல் இடம்பெற்றது .

குறித்த இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாணவர்களின் திறமைகளை கண்டுகளித்ததுடன்  அம்மாணவர்களை வாழ்த்தி பாராட்டுக்களையும் தெரிவித்து வெற்றி ஈட்டிய மாணவர் இல்லங்களுக்கான  வெற்றி கிண்ணங்களையும் வழங்கி வைத்தார் .



மேலும் இந்நிகழ்வுக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான ஆர் எம் அன்வர் ,சட்டத்தரணி லாஹிர் ,முன்னால் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் உட்பட மேலும் பல சிறப்பு அதிதிகளும்  கலந்துகொண்டனர் 








SHARE

Author: verified_user

0 Comments: