மட்டக்களப்பு குறுமன்வெளியில் சீர்பாததேவி பாலர்பாடசாலை முன்றலில் அமைக்கப்பட்ட வாலசிங்க மன்னனின் உருவச்சிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களால் நேற்று திறந்துவைக்கப்பட்டது. இதன் போது கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை
உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை.கோ.கருணாகரம், மா.நடராசா, பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் பாண்டு வாத்தியம் முழங்க அழைத்துவரப்பட்டனர் பின்னர் அதிதிகள் சிலையினை திறந்து வைத்தனர் சிலைக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா மாலை அணிவித்தார். இந் நிகழ்வுக்கு துறைநீலாவணை, வீரமுனை ஆகிய கிராமங்களில் இருந்து மக்கள் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

0 Comments:
Post a Comment