தைப்பொங்கல் திருநாள் நாளை வெள்ளிக் கிழமை (15) இடம்பெறவுள்ள இந்நிலையில் வர்த்தக நிலையங்களிலும், வியாபார இஸ்த்தலங்களிலும் வியாபாரங்கள் களை கட்டியுள்ளன.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி நகரில் மக்கள் மும்முரமாக பொருட்கள் கொள்வனவு செய்து வருவதைப் அவதானிக்கலாம்.
0 Comments:
Post a Comment