ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை ) தரம் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கைள கெளரவிக்கும் விழாவில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.பிரதி அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் மூலம் பாடசாலைக்கு வழங்கப்பட்ட ஒலிபெருக்கி மற்றும் தளபாடங்களை பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் பாடசாலை அதிபரிடம் கையளித்தார்.
பாடசாலை அதிபர் ஆடுயு. ஜுனைட் தலைமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் விசேட அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலய கல்விப்பணிப்பாளர் சேகு அலி றகுமான் உதவிக் கல்விப் பணிப்பாளர்இஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் யுஆயு. காதர் முன்னாள் அதிபர் ஆஊர்.முஹம்மட் உதவி திட்டப் பணிப்பாளர் ர்ஆஆ. றுவைத் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment