மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை கடற்கரையில் ஞாயிற்றுக் கிழமை மாலை (04) கரைவலை மூலம் பெருமளவிலாள பாரை மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
தாளுதாவளையைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும், மற்றுமொரு மீனவருக்கு சுமார் 75 இலட்சம் ரூபாவுக்கும் இவ்வாறு பாரை மீன்கள் பிடிபட்டுள்ளன.
இவ்வாறு பிடிபட்ட மீன்கள், ஐஸ்இடப்பட்டு லெறிகள் மூலம் கொழும்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
0 Comments:
Post a Comment