8 Oct 2015

கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு

SHARE
(இ.சுதா)

சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பற்றது
வித்தியாலயத்தின் அதிபர் சி.பேரின்பராசா தலைமையில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு வெற்றிலை கொடுத்து கனம் செய்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: