அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருதில் அமைந்துள்ள சிரேஸ்ட ஊடகவியலாளரும், ஆசிரியருமான எம்.ஐ.எம்.அஸ்ஹர் தனது வேலைப் பழுக்களுக்கு மத்தியிலும், அவரது வீட்டில் பல வண்ணங்களைக் கொண்ட பூந்தோட்டம் ஒன்றை அமைத்து பராமரித்து வருகின்றார்.
இதில் உள்ளுர், பூமரங்களும், மலைப்பிரதேசம், மற்றும், குளிர் பிரதேசங்களுக்கும் தாக்குப் பிடிக்கக் கூடிய பல வண்ணங்களைக் கொண்டமைந்த பூமரங்கள் உள்ளன.
சுமார் 10 வருடங்களுக்கு மேலாக பராமரித்து வரும் தனது வீட்டுப் பூந்தோட்டத்தை உள்ளுர்வாசிகள் பலர் விருப்பத்துடன் வந்து பார்த்துச் செல்வதாகவும், அவர் தெரிவிக்கின்றார்.
0 Comments:
Post a Comment