பொலிஸ் பரிசோதனை நிகழ்வொன்று இன்று வெள்ளிக்கிழமை (18) களுவாஞ்சிகுடி நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர், ஜே.ஏ.யு.பி.ஜெசிங்க உட்பட பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பொலிசாரின் அணிவகுப்பு மரியாமையும், பரிசீலனையும், நடைபெற்றது.
0 Comments:
Post a Comment