17 Sept 2015

கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

SHARE
கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (17) கல்முனை பிரதேச செயலகத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாகாண சபை உறுப்பினர்களான எம்.இராஜஸ்வரன், ரி.கலையரசன் மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், மாநகர ஆணையாளர் மற்றும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.






SHARE

Author: verified_user

0 Comments: