8 Sept 2015

களுதாவளை வட்டிக் குளக்கட்டு, அத்தியடி ஸ்ரீநாகதம்பிரான் ஆலய மஹா கும்பாபிஷேக குடமுழுக்கு

SHARE
மட்டக்கப்பு–களுதாவளைவட்டிக்குளக்கட்டு,அத்தியடி ஸ்ரீநாகதம்பிரான் ஆலயபுணராவர்த்தனஏககுண்ட பசஷ் அஷ்டாபந்தனபிரதிஷ்டாமஹாகும்பாபிஷேக குடமுழுக்குப்பெரும்சாந்திபெருவிழாவிஞ்ஞாபனம்,இன்றுசெவ்வாய் கிழமைஅதிகாலை, (08) காலைகிரியைகளுடன் அரம்பமாகியது.

தொடர்நதுஎண்ணைக்காப்புச் சாத்தும் நிகழ்வுநாளைபுதன் கிழமை (09) நடைபெறவுள்ளதோடுமஹாகும்பாபிஷேகம்,வியாழக்கிழமைநடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்துமண்டலாபிஷேகப் பூசைகள், 

இடம்பெற்றுஎதிர் வரும் 21 ஆம் திகதிநடைபெறும். சக்காபிஷேகத்துடன் நிறைவுபெறவுள்ளதாககளுதாவளைவட்டிக்குளக்கட்டு,அத்தியடி ஸ்ரீநாகதம்பிரான் ஆலயநிருவாகத்தினர் அறிவித்துள்ளனர். 
கிரியைகள் யாவும்,பிரதிஷ்டாபிரமத குரு ஈசானதேசிகர் சோதிடகிகாமணிகிரியாயோதிசிவஸ்ரீ.வே.கு.நாகராசாக் குருக்கள்,தலைமையிலானகுழுவினர் நிகழ்த்துகின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: