அம்பாரை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தினால் மாவட்ட அரசாங்க அதிபர் துசித்த பி வனசிங்கவை வரவேற்கும் நிகழ்வு நாளை (22) அக்கரைப்பற்று‘
ஏசியன் சேப்’ ஹேட்டலில் நடைபெறவுள்ளது. அம்பாரை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், பிரதேச இணைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகௌ;ளவுள்ளனர்.

0 Comments:
Post a Comment