22 Sept 2015

மாணவர்களை ஊக்குவிக்கும் கவிதை பயிற்சி பட்டறை

SHARE
மண்முனை தென் எருவில் பிரதேச செயலகமும் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் கவிதை பயிற்சி பட்டறை நிகழ்வானது 21.09.2015 தொடக்கம் 22.09.2015 வரையிலான நாட்களில்
மட்/ பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம், களுவாஞ்சிகுடியில்  நடைபெறுகின்றது. இதில் பட்டிருப்பு வலயத்தில் உள்ள  பாடசாலைகளில் இருந்து சுமார் 30 மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 











SHARE

Author: verified_user

0 Comments: