காரைதீவில் 3 டெங்குநோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பசீர் தலைமையிலான குழுவினர் வீடுவீடாக டெங்கு பரவும் இடங்களை கண்டுபிடிப்பதில் ஈடுபட்டு வருகின்றனா். காரைதீவில் குறிப்பிட்ட சில நாட்களாக காய்ச்சல் காரணமாக
பலா் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்தே இந் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment