மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் 16வது வருட நினைவுப் பேருரை இன்று (15-09-2015) நடைபெற்றது.
பிரதம அதிதியாக வருகை தந்த விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் வலையக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.ஜெலீல், ஆகியோரை பாடசாலையின் அதிபர் எம்.எம்.ஹிர்பகான், பிரதி அதிபர் ஏ.எம்.அன்சார் ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்றனர் மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.அமீர் உட்பட பலர் கலந்து கொண்டனர். (படங்கள்-சர்ஜூன்)

0 Comments:
Post a Comment