ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.தவத்தின் தலைமையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் 15 ஆவது நிறைவு ஞாபகார்த்த நிகழ்வு - இன்று(16.09.2015) பிற்பகல் 3.30 மணியளவில் அக்கரைப்பற்று பதுர் நகரில் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது .
இன்றைய நிகழ்வில் நினைவு தின பேருரையும் துஆப் பிராத்தனையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் போராளிகள் எனப்பலர் கலந்து கொள்ளவுள்ளனர் .
0 Comments:
Post a Comment