இவ்வருடம் கதிர்காமம் விசேட பூசை வழிபாட்டு விழாவின் மூலமாக இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு பிராந்திய போக்குவரத்து சபைக்குரிய பஸ் வண்டிகள் சிறந்த முறையில் சேவையாற்றியதன் பயனாக இந்த வருடம் சிறப்பாக கூடுதலான வருமானம் கிடைத்துள்ளது.
இந்த வருட வருமானம் கடந்த வருடம் கிடைக்கப்பெற்ற வருமானத்தின் இரண்டு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment