
நீண்டகாலமாக அம்பாறை மாவட்டத்தில் ஒரு பொருத்தமான தலைமைத்துவம் இன்மையால் நாங்கள் அவதிப்பட்டு வருகின்றோம். இதனால் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதுவப்படுத்தி தேர்தலில் களமிறங்கியுள்ளேன் என கலையரசன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் ஏனைய தமிழ் மாவட்டங்களைப் போல் அல்லாது அடிமைத்தனமான, சூறையாடப்பட்ட, அபிவிருத்தியற்ற, பல குறைபாடுகளைக் கொண்ட மாவட்டமாக அம்பாறை மாவட்டம் காணப்படுகின்றது
0 Comments:
Post a Comment