4 Aug 2015

கல்முனையில் காணிப்பிரச்சினை தொடர்பாண ஆலோசனை செயலமர்வு

SHARE
(ஏ.எல்.எம்.சினாஸ்)


இளைஞர் அபிவிருத்தி ‘அகம்’ அமைப்பு ஏற்பாடு செய்த பொதுமக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினை தொடர்பாண ஆலோசனை செயலமர்வு கல்முனை பிரதேசசெயலகம்-தமிழ் பிரிவில் 04.08.2015 நடைபெற்றது. பிரதேச செயலாளர் கே.லவநாதன் உரையாற்றுவதையும் கலந்துகொண்டோரையும் படத்தில் காணலாம். 



முன்னாள் மாகாண காணி ஆணையாளர் கே.குருநாதன் வளவாளராக கலந்து கொண்டதுடன், அமைப்பின் ஆலோசகர் சச்சிவானந்தம், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் பி.இராஜகுலேந்திரன், அரச உத்தியோகத்தர்கள், கிராமமட்ட அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர்இதில் கலந்துகொண்டனர்.



SHARE

Author: verified_user

0 Comments: