எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் கடமையில் ஈடுபடவுள்ள மேலதிக கனிஸ்ட்ட தலைமைதாங்கும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி செயலமர்வு எதிர்வரும் 2015.08.07 ம் திகதி அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளதாக உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் எஸ்.அன்வர்தீன் தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கலை 9.00 மணிக்கு இந்த பயிற்சி செயலமர்வு நடைபெறவுள்ளதாகவும், இதேவேளை மாவட்டத்தில் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள உத்தியோகத்தர்களுக்கான உத்தியோகபூர்வ கடிதங்கள் தபால்மூலம் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
0 Comments:
Post a Comment