15 Aug 2015

ஆடிப்பூர பெருவிழா

SHARE
களுவாஞ்சிகுடி மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் எதிர்வரும் நாளை (16.08.2015) பூரம் பூத்தவளின் அடிப்பூர பெருவிழாவானது மிகவூம் சிறப்பான முறையில் இடம்பெறவூள்ளது.


அன்றைய தினம் காலை 8.00  மணியளவில் களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கஞ்சிக் கலயம் எடுத்ததுவரும் நிகழ்வூ ஆரம்பமாகி வார வழிபாட்டு மன்றத்தைச் சென்றடையூம் அதனைத் தொடர்ந்து விசேட பூசையூம் இடம்பெறவூள்ளது.

எனவே அனைத்து பக்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு அன்னையின் அருளைப் பெற்றேகுமாறு களுவாஞ்சிகுடி வார வழிபாட்டு மன்றத்தினர் வேண்டி நிற்கின்றனர்.
SHARE

Author: verified_user

0 Comments: