பக்கச் சார்பாக ஒளிபரப்பப்படும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கும் தெலைகாட்சி சேவைக்கும் குறிப்பிட்ட குற்றம் நிரூபணமாகும் நிலையில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல்கள் செயலகத்தில் கட்சித் தலைவர்களுடன் இன்று(10) நடைபெற்ற கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment