10 Aug 2015

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் 99 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு சேவைகள் விஸ்த்தரிப்பு.

SHARE

மட்டக்களப்பு மாவட்டம் - களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் 99 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு “வைத்தியசாலை தினம்” எனும் தொணிப் பொருளின் கிழ் இன்று திங்கட் கிழமை (10)  வைதியசாலையில் பல்வேறு செயற்பாடுகள் விஸ்த்தரிக்கப் பட்டுள்ளன.


வைத்தியசாலைக்குரிய பெயர் படிகம் திரை நீக்கம், ஆரோக்கிய வாழ்வு மையம் விஸ்த்தரிப்பு, இரத்த தான நிகழ்வு, சத்திர சிகிச்சைக் கூட செயற்பாடுகள் ஆரம்பிப்பு, தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டுப் பிரிவு ஆரம்பித்தல், சத்திர சிகிச்சை கிளினிக் ஆரம்பித்து வைப்பு,  வைத்தியசாலைக்குரிய சிற்றுண்டிச் சாலை ஆரம்பித்து வைத்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

களுவாஞ்சிகு வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், வைத்தியசாலை உத்தியோகஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.






















SHARE

Author: verified_user

0 Comments: