16 Aug 2015

54பேருடன் சென்ற விமானம் மாயம் 16-08-2015 04:08 PM

SHARE

இந்தோனேசியாவில் இருந்து 54 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று பப்புவா நியூகினியா அருகே தனது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி சென்று விட்டார்களா, அல்லது விமானம் மாயமாகி விட்டதா, என சந்தேகம் நிலவுவதாக அவ்வூடகங்கள் தெரிவிக்கின்றன.

SHARE

Author: verified_user

0 Comments: