அம்பாறை, டி.எஸ் சேனநாயக்க வீதியிலுள்ள மக்கள் வங்கி கிளைக்கு அருகாமையிலுள்ள 18 கடைகள் இன்று சனிக்கிழமை (29) அதிகாலை 2.30 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிநதுள்ளதாகவும் காலை 5 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை நகரசபை, உகண விமானப்படையினர் மற்றும் அம்பாறை சுகாதார பிரிவின் தீயணைப்புப்ப பிரிவினர் ஆகியோர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்துக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் தொடர்வதாக மேலும் அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment