மட்டக்களப்பு களுவாஞ்சிகடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவிற்போரதீவு வீதியில் சனிக்கிழமை (25) பிற்பகல் இடம் பெற்ற வாகான விபத்தில் முற்சக்கரவண்டி சாரதி காயமடைந்ததுடன் முச்சக்கர வண்டி ஓன்று பலத்தசேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
மேற்படி விபத்துத்து தொடர்பாக தெரியவருவதாவது
களுவாஞ்சிகுடியில் இருந்து முச்சக்கர வண்டி வெல்லாவெளியினை நோக்கி சென்று கொண்டிருந்த வேளை நாய் ஒன்று திடிரென வீதியைக் குறுக்கீடு செய்ததையடுத்து இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.
0 Comments:
Post a Comment