விற்பனைக்காக 250 கிராம் கஞ்சாவை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலையில் சனிக்கிழமை (18) இரவு கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சந்தேக நபரை கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து கஞ்சாவை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்
0 Comments:
Post a Comment