தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இம்முறைநாடாளுமன்றபொதுத் தேர்தலில்; தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்ட ஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனதலைமையிலானஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துமட்டக்களப்புமாவட்டத்தில் வெற்றிலைசின்னத்தில் போட்டியிடுவதுஏன்?
மாவட்டத்தில் தமிழரின் அதிகார இருப்பைஉறுதிப்படுத்தி
மாவட்டத்திற்கெனஒதுக்கப்படும் அரசநிதியில் தமிழ் மக்களின் பங்கீட்டைஉறுதிசெய்து
தமிழரின் கல்வி,கலை,கலாசார,பொருளாதாரமேம்பாட்டிற்காகவும்
இளைஞர்களுக்குவேலைவாய்ப்பு,யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மேம்பாட்டிற்காகவும்
நிச்சயிக்கப்பட்டநாடாளுமன்றஆசனத்தினைஉறுதிபடுத்தி
ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டடைப்புடன் கைச்சாத்திடப்பட்டபுரிந்துணர்வுஉடன்படிக்கையுடன்தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிவெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது.
உரிமைக்கெனகாலம் காலமாகபலதமிழ் உறுப்பினர்களைமட்டக்களப்புமாவட்டம் நாடாளுமன்றத்திற்குஅனுப்பியது.ஆனால்அபிவிருத்திக்கெனயாரும் அமைச்சரவையில் இல்லாதுஅடிமையளாகதமிழ் மக்களும்,தமிழ்அதிகாரிகளும் தமதுஅன்றாடகடமைகளைநிறைவேற்றுவதற்குபலதடைகளைஎதிர்நோக்கிவந்துள்ளனர்;. எல்லைநிர்ணயம்,அத்துமீறல்கள் அடாவடித்தனங்கள் எல்லாவற்றையும் தகர்த்தெறிந்துமாவட்டத்தின் அபிவிருத்திக்கெனதமிழரின்அரசியல் அதிகாரத்தினைஉறுதிப்படுத்தபற்றுருதிமிக்கமறத்தமிழர்களேஒன்றிணைவோம்.
வெற்றிலையில் எமதுதலைவர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையானுக்கு) வழங்கும் ஒவ்வொருவாக்கும்எம் மட்டக்களப்பில் தமிழரின் அரசியல் அதிகார இருப்பைஉறுதிப்படுத்தும்.
மாறாகஎமதுதமிழரின் வாக்கால் மாற்றுசமுகவேட்பாளர் வந்துவிடுவாரா? என்றவீண் போலிப் பிரச்சாரம் உண்மையற்றது. காரணம் வாக்குகளின் எண்ணிக்கைகளைபாருங்கள் உண்மைபுரியும்
இன்றுகிழக்கின்நல்லாட்சியில் நசுங்கிபோனவர்கள்அல்லநாங்கள்!
இணக்கஅரசியலில்அன்றேவெற்றிகண்டவர்கள்.
0 Comments:
Post a Comment